வேடசந்தூர் அரசு மருத்துவமனை மருந்தாளுநர் வீட்டில் சிபிஐ விசாரணை - மருந்தாளுநர்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆர்.எச்.காலனியில் வசித்து வருபவர் தங்கராஜா. இவர் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராக பணி செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று (நவ.16) அவரது வீட்டில் சிபிஐ அலுவலர்கள் 10 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.