மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து இ.கம்யூ. பரப்புரை - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரம்
🎬 Watch Now: Feature Video
விருதுநகர்: ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி வேட்பாளர் தங்கபாண்டியனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இருசக்கர வாகன தேர்தல் பரப்புரை நடைபெற்றது.