கரூர்: உலக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சி நகராட்சி கஸ்தூரிபாய் தாய்சேய் நல மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கலந்துகொண்டார்.