இரு சக்கர வாகனத்தில் ஆபத்தான பயணம் செய்த சிறார்கள் - boys-traveling dangerously in a two-wheeler
🎬 Watch Now: Feature Video
மதுரை காந்தி மியூசியம் சாலையில் கரும்பாலை பகுதியைச் சேர்ந்த நான்கு சிறார்கள் இருசக்கர வாகனம் ஒன்றில் மிக ஆபத்தான வகையில் வளைவுகளில் சாகச பயணம் மேற்கொண்டது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனால் பெரும் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Last Updated : Jan 28, 2022, 7:14 AM IST