காவி பலூன்களைப் பறக்கவிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜக! - BJP celebrates modi swearing ceremony by flying saffron balloons
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-3431591-688-3431591-1559294858580.jpg)
மயிலாடுதுறை: இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றதைக் கொண்டாடும் வகையில் பாஜவினர் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பேரணி நடத்தினர். இந்த பேரணியானது நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று புதிய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. முன்னதாக நரேந்திர மோடி, தாமரை சின்னம் பதிக்கப்பட்ட காவி பலூனை வானில் பறக்கவிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.