ஸ்ரீநாகநாதசுவாமி திருக்கோயிலில் பைரவாஷ்டமி விழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு! - வேலூர் மாவட்டச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
வேலூர்: ஆம்பூரில் உள்ள அருள்மிகு சமயவள்ளி சுயம்பு ஸ்ரீநாகநாதசுவாமி திருக்கோயிலில் மகா பைரவாஷ்டமி விழா நடைபெற்றது. விழாவில் கால பைரவருக்கும், அஸிதாங்க பைரவருக்கும் அனுக்ஞை, விக்னேஸ்வர, யாகசாலை, மகா சங்கு உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. கார்த்திகை மாதத்தில் வரும் அஷ்டமி, பைரவாஷ்டமி என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பைரவர் அருள் பெற்றுச் சென்றனர்.