மாட்டுச் சாணத்தில் அழகு சாதனப் பொருள்கள்: அசத்தும் பட்டதாரி இளைஞர்! - விருதுநகர் பட்டதாரி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5036523-287-5036523-1573538214933.jpg)
தனியார் நிறுவனத்தில் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, நாட்டு மாடுகள் வளர்ப்பில் இறங்கினார் ஒரு பட்டதாரி. நாட்டு மாடு அதிக பால் தராது அதனால் லாபமும் கிடைக்காது என்ற எண்ணத்தைப் போக்கும் விதமாக இவர் சாதித்துவருவது பற்றி விளக்குகிறது இந்தச் செய்தித் தொகுப்பு...