மேள தாளங்கள் முழங்க சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பு! - வீடு திரும்பிய அமமுக பொதுசெயலாளர் சசிகலா

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 8, 2021, 11:00 PM IST

நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு இன்று (பிப்.8) காலை சென்னை திரும்பி வரும் அமமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு ஆம்பூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமமுகவினர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓ.யே.ஆர் திரையரங்கம் அருகே மேள தாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.