கமல்ஹாசனுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள் - பாதித்த போக்குவரத்து! - விழுப்புரம் மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9959779-thumbnail-3x2-ss.jpg)
விழுப்புரம் மாவட்ட செஞ்சி நான்குமுனை சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனுக்கு ரசிகர்கள், தொண்டர்கள் என பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனால் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.