அசைவ பிரியர்களை அசத்திய மீன் உணவுத் திருவிழா! - Tamil Nadu Fisheries Department organized fish festival
🎬 Watch Now: Feature Video

அசைவு பிரியர்களுக்காக தமிழ்நாடு மீன்வளத் துறை, பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தும் மீன் உணவுத் திருவிழா சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. மூன்று நாள்கள் நடைபெறவுள்ள இந்த விழாவில் வஞ்சிரம், எரா, சீலா, மத்தி உள்ளிட்ட அனைத்து வகையான மீன்களும் அதனுடன் கடல் நண்டுகள் முதல் நத்தை இறைச்சி வரையிலான சூப்புகளும் வறுவல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அசைவ உணவுப் பிரியர்களைச் சுண்டியிழுக்கும் இந்த மீன் உணவுத் திருவிழாவைக் காண பொதுமக்கள் குவிந்துவருகின்றனர்.
TAGGED:
fish food festival