சசிகலாவுடன் வந்த கார்களை நிறுத்திய காவல் துறை: தொண்டர்கள் வாக்குவாதம்! - அமமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்
🎬 Watch Now: Feature Video
பெங்களூருவிலிருந்து சசிகலா வேலூர் வழியாக சென்னை வந்தார். அவரை வரவேற்க வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கூத்தம்பாக்கம் பகுதியில் தொண்டர்கள் குவிந்தனர். அப்போது, சசிகலா உடன் வந்த ஐந்து கார்களைத் தவிர்த்து மற்ற கார்களை காவல் துறையினர் சாலையில் பேரிகார்டு அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால், காவல் துறையினருக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.