அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயில் சக்திரத தேரோட்ட திருவிழா - Ambur amman temple festival
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயில் சக்திரத தேரோட்ட திருவிழா நடைபெற்றது. முன்னதாக மூலவர் அம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்து இழுத்தனர். மேலும் பக்தர்கள் தேங்காய் உடைத்து நேர்த்திகடன் செலுத்தினர்.
TAGGED:
Ambur amman temple festival