அரியலூர் உள்ளாட்சித் தேர்தல் - வாக்குப்பெட்டிகள் சீரமைப்பு..! - Alignment of ballot boxes at Ariyalur
🎬 Watch Now: Feature Video
அரியலூர்: உள்ளாட்சித் தேர்தல் வருகிற 27ஆம் தேதி திருமானூர் செந்துறை ஒன்றியங்களுக்கும், 30ஆம் தேதி டி பலூர், ஜெயங்கொண்டம், ஆன்ட்டி மடம் ஆகிய ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நேற்று தேர்தலை முன்னிட்டு வாக்குப்பெட்டிகளை சரிபார்க்கும் பணி நடைபெற்றது.