இறுதிக்கட்ட பரப்புரையில் 10,000 பேர் கலந்துகொண்ட அதிமுக மெகா பேரணி! - election rally
🎬 Watch Now: Feature Video

கடலூர்: தேர்தல் பரப்புரை முடியவுள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தங்களது இறுதிக்கட்ட பரப்புரையில் பரபரப்பாக இருக்கின்றன. அந்த வகையில் இறுதிக்கட்ட பரப்புரையில், பத்தாயிரம் அதிமுகவினர் மெகா பேரணியாக சென்றனர்.