தர்மபுரியில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு!

By

Published : Dec 25, 2021, 5:21 PM IST

thumbnail

முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருப்பதியில் இன்று (டிசம்பர் 25) காலை சுவாமி தரிசனம் செய்துவிட்டு சேலம் திரும்பினார். அப்போது தர்மபுரி மாவட்ட எல்லையான காரிமங்கலத்தில் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையிலான அதிமுகவினர், எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.