ஷூட்டிங் களமாக மாறிய தேர்தல் பரப்புரை! - முதுகுளத்தூர் அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி
🎬 Watch Now: Feature Video
விவசாயிகளுடன் இணைந்து மிளகாய் பறித்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி, அங்கிருந்த பெண்களிடம் வாக்குச் சேகரித்தார். அப்போது அங்கிருங்ந்த கட்சி நிர்வாகிகள், “அக்கா, அப்படி நில்லுங்கள், இப்படி நில்லுங்கள், மிளகாயைப் பறியுங்கள்” என்று சினிமாவில் இயக்குநர் நடிகர்களுக்கு பயிற்றுவிப்பதுபோல் ஆணையிட்டுக் கொண்டிருந்தது அதிருப்தியை ஏற்படுத்தியது.