ஜெயலலிதா பிறந்தநாள் - மலை உச்சியில் தீபம் ஏற்றி வழிபாடு! - Former Chief Minister Jayalalithaa's birthday
🎬 Watch Now: Feature Video
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளையொட்டி தலைமைக்கழக அறிவிப்பின்படி, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியில் ஆலங்காயம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தரைமட்டத்திலிருந்து 750 அடி உயரத்தில் அமைந்துள்ள பெருமாள் கோயிலில் மூன்றாவது முறை ஆட்சி அமைத்திட உறுதிமொழி ஏற்று, சிறப்பு பூஜை செய்து மலை உச்சியில் தீபம் ஏற்றி கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு வழிபாடு செய்தனர்.