அஞ்சலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கைது! - சிஐடியூ துாய்மைப் பணியார்கள் போராட்டம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 6, 2021, 10:09 PM IST

நாகை: பெட்ரோல், டீசல், கேஸ் விலை ஏற்றம் மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து சிஐடியு தூய்மைப் பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் இன்று நாகை தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.