32ஆவது சாலை பாதுகாப்பு மாத விழா: காவலர்கள் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி! - 32nd Road Safety Awareness rally
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10485457-thumbnail-3x2-vnr1.jpg)
விருதுநகர்: சாத்தூர் காவல்துறை சார்பில் 32ஆவது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, காவல்துறையினர் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.