TRIBUTE TO CSK: ஆழ்கடலில் கிரிக்கெட் விளையாடிய விநோதம் - TRIBUTE TO CSK
🎬 Watch Now: Feature Video

புதுச்சேரியைச் சேர்ந்த ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்தன், அவரின் குழு இணைந்து சென்னை நீலாங்கரை ஆழ்கடலில் கிரிக்கெட் விளையாடி, ஐபிஎல் தொடரை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதுமையாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.