'பெனால்டி ஷூட் அவுட்' - இல் ஓர்லாண்டோ சிட்டி எஃப்சி அணி த்ரில் வெற்றி! - பிளே ஆஃப் சுற்று

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 22, 2020, 8:03 PM IST

அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் ஓர்லாண்டோ சிட்டி எஃப்சி அணி - நியூயார்க் சிட்டி எஃப்சி அணியை எதிர்கொண்டது. ஆட்டநேர முடிவில் இரு அணியும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்ததால், ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டிற்கு சென்றது. அதில் சிறப்பாக செயல்பட்ட ஓர்லாண்டோ சிட்டி அணி 6-5 என்ற கணக்கில் நியூயார்க் சிட்டி அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.