இத்தாலியன் சூப்பர் கோப்பை: 9ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஜுவென்டஸ்! - நபோலி

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 21, 2021, 9:16 AM IST

இத்தாலியன் சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் ஜுவென்டஸ் - நபோலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இப்போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அல்வரோ மொர்டாவின் அசத்தலான கோல்களால் ஜுவென்டஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் நபோலி அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஜுவென்டஸ் அணி இத்தாலியன் சூப்பர் கோப்பை கால்பந்து தொடரில் ஒன்பதாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி சாதனை படைத்தது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.