டக்கர் ரேலி: சாம்பியன் பட்டம் வென்ற பீட்டர்ஹான்செல், பெனாவிட்ஸ்! - ஸ்டீபன் பீட்டர்ஹான்செல்
🎬 Watch Now: Feature Video
சவுதி அரேபியாவிலுள்ள ஜெட்டா பாலைவனத்தில் டக்கர் ரேலி கார் மற்றும் இருசக்கர வாகன பந்தையங்கள் நடைபெற்று வந்தன. இதில், நேற்று (ஜனவரி 15) நடைபெற்ற கார் பந்தைய இறுதிச்சுற்று போட்டியில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டீபன் பீட்டர்ஹான்செல் 14ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். அதேபோல் இருசக்கர வாகன பந்தயத்தில் அர்ஜெண்டினாவின் கெவின் பெனாவிட்ஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். இதன் மூலம், அர்ஜெண்டினா சார்பில் டக்கர் ரேலி பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.