சிங்கப்பூர் ஓபன்: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் போபிரின்! - சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ்
🎬 Watch Now: Feature Video
சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி போபிரின் 4-6, 6-0, 6-2 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டர் புப்ளிக்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றார். இதன் மூலம் அலெக்ஸி போபிரின் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் தனது முதல் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.