#AFCU16Womens: தாய்லாந்தை பந்தாடிய ஜப்பான்! - ஜப்பான் - தாய்லாந்து
🎬 Watch Now: Feature Video

தாய்லாந்தில் நடைபெற்றுவரும் 16 வயதுக்கு உட்பட்ட ஏஎஃப்சி மகளிர் சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரின் குரூப் ஏ பிரிவு போட்டியில் ஜப்பான் அணி 8-0 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.