சக மாநிலத்திற்கு பயிற்சியளித்த மகளிர் அணி- கணொளி! - பயிற்சியளித்து வருகிறது
🎬 Watch Now: Feature Video

ஜம்மு - காஷ்மீரின் ரஞ்சி கோப்பை மகளிர் அணி, கிரிக்கெட்டில் வளர்ந்துவரும் ஜம்முவின் உள்ளூர் மகளிர் அணிக்கு பயிற்சியளித்து வருகிறது. தற்போது அவர்களுக்கு பயிற்சியளித்து வரும் காணொளி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.