#USOpen2019: இந்தியாவின் நகலை வீழ்த்தி ஃபெடரர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்-காணொலி - ரோஜர் ஃபெடரர்
🎬 Watch Now: Feature Video
உலகின் மூன்றாம் நிலை வீரரான ஸ்விஸ் நாட்டைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர், இந்தியாவின் இளம் வீரரான சுமிட் நகலை 4-6, 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்குகளில் வீழ்த்தி யூ.எஸ். ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
Last Updated : Aug 27, 2019, 4:19 PM IST