ஸ்காட்டிஷ் ப்ரீமியர் லீக்: கம்பேக் தந்த அபெர்டீன்! வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட ரேஞ்சர்ஸ் - ஸ்காட்டிஷ் ப்ரீமியர் லீக் 2019
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5275890-thumbnail-3x2-k.jpg)
ஸ்காட்டிஷ் (ஸ்காட்லாந்து) ப்ரீமிரியர் லீக் தொடரில் ரேஞ்சர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இரண்டு கோல் பின்தங்கியிருந்த அபெர்டீன் அணி சிறப்பான ஆட்டத்தால் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்ததால் இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.