thumbnail

By

Published : Feb 25, 2022, 10:45 AM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ETV Bharat / Videos

மயங்கி விழுந்த மயில் - வனத்துறையினரிடம் ஒப்படைத்த பெண்கள்

சிவகங்கையை சேர்ந்த புஷ்பலதா என்பவரின் வீட்டின் பின்புற தோட்டத்தில் மயில் ஒன்று மயங்கி விழுந்தது. இதனையடுத்து கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வனத்துறையினரிடம் மயில் ஒப்படைக்கப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.