சிவகங்கையில் கண்மாய் பராமரிப்புக்காக நிதி திரட்ட மீன்பிடி திருவிழா! - கண்மாய் பராமரிப்புக்காக நிதி திரட்ட மீன்பிடி திருவிழா
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14788200-thumbnail-3x2-a.jpg)
சிவகங்கை: எஸ்.புதூர் அருகே குன்னத்தூர் ஊராட்சி கே.உத்தம்பட்டியில் கண்மாய் பராமரிப்புக்கு நிதி திரட்ட மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது. ஊத்தா என்ற வலை மூலம் மீன்பிடிக்க விரும்புவோரிடம் இருந்து தலா ரூ.200 வசூலிக்கப்பட்டது. இதன்மூலம் ரூ.30 ஆயிரம் கிடைத்தது. தொடர்ந்து பணம் கொடுத்தவர்கள் ஊத்தா மூலம் மீன்களை பிடித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST