‘வாட்ச்மேன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு - விஜய்
🎬 Watch Now: Feature Video
ஜி.வி.பிரகாஷ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள வாட்ச்மேன் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் யோகி பாபு, ராஜ் அர்ஜுன் மற்றும் சம்யுக்தா ஹெக்டே, முனீஸ் காந்த், சுமன் ஆகியோர் நடித்துள்ளனர்.