'வீட்டு உரிமையாளர்கள் வாடகை கேட்காதீர்கள்' - வரலட்சுமி சரத்குமார் வேண்டுகோள் - வரலட்சுமி சரத்குமார் வேண்டுகோள்
🎬 Watch Now: Feature Video
கரோனா அச்சுறுத்தலை முன்னிட்டு வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களிடம் ஒரு மாத காலம் வாடகை கேட்டு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம் என நடிகை வரலட்சுமி சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.