சாலை விபத்தில் சிக்கிய தெலுங்கு நடிகர்- வெளியான சிசிடிவி காட்சி - latest cinema news
🎬 Watch Now: Feature Video
தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் நேற்று (செப். 10) ஹைதராபாத்தில் உள்ள மாதப்பூரில் தனது ஸ்போர்ட் பைக்கில் அதிவேகமாகச் சென்றார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து, சுயநினைவை இழந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
Last Updated : Sep 11, 2021, 9:54 AM IST