'வேளாண்மை தெய்வத்தின் தொழில்' - நடிகர் சீமான்! - 'வேளாண்மை தெய்வத்தின் தொழில்' - நடிகர் சீமான்!
🎬 Watch Now: Feature Video

இரட்டை இயக்குநா்கள் ஆா்.விஜயானந்த் - ஏ.ஆா். சூரியன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'தவம்'. ஆஸிப் ஃபிலிம் இண்டா்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் சீமான், வசி, பூஜாஸ்ரீ, அா்ச்சனா சிங், சிங்கம்புலி, போஸ் வெங்கட், சந்தானபாரதி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் சீமான் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு சிறப்பு நேர்காணல் மூலம் பகிர்ந்துள்ளார்.