Exclusive Interview: 'பா.ரஞ்சித் ஆக்டிங் கிளாஸ் போக சொன்னாரு' - கலையரசன் - சர்பட்டா பரம்பரை
🎬 Watch Now: Feature Video
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சர்பட்டா பரம்பரை' அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படத்தில் நடித்த கலையரசன், ஜான் கோக்கன், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.