'நெற்றிக்கண்' ரீமேக்கில் நடிக்கும் அனுஷ்கா? - anushka in netrikann remake
🎬 Watch Now: Feature Video
நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ’நெற்றிக்கண்’. இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உருவாக உள்ளதாகவும், அதில் அனுஷ்காவை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஓராண்டு காலமாக அனுஷ்கா எந்தப் படத்திலும் நடிக்கச் சம்மதம் தெரிவிக்காத நிலையில், இந்தப் படத்திற்கு ஒப்புக் கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.