8 ஆண்டு காதலியைக் கரம்பிடித்த சினேகன் - latest cinema news
🎬 Watch Now: Feature Video
மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராகவும் இருப்பவர் பாடலாசிரியர் சினேகன். இவரும், நடிகை கன்னிகா ரவியும் கடந்த எட்டு ஆண்டுகளாகக் காதலித்துவந்த நிலையில் இன்று (ஜூலை 29) கமல் ஹாசன் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.