'18 நிமிடங்களுக்கான பிஜிஎம்மை அமைத்தார் யுவன்' - சிவகார்த்திகேயன் - ஹீரோ பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5366066-thumbnail-3x2-siva.jpg)
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஹீரோ' படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இன்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் பெற்ற அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார்.