எனக்கு அடித்தளம் போட்டதே என் அம்மாதான் - நெகிழும் சித் ஸ்ரீராம்
🎬 Watch Now: Feature Video
கர்நாடக இசையை சிறுவயது முதலே கற்று வந்ததாகவும், தனக்கு அடித்தளம் போட்டதே தனது தாய்தான் என்றும் பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். 'ஆல் லவ் நோ ஹேட்' என்னும் இசை நிகழ்ச்சி பற்றிய செய்தியாளர் சந்திப்புக்குப் பின் நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்பு பேட்டியளித்த அவர், தனது இசைப் பயணம் குறித்த சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.