ரஜினிகாந்திற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த சத்யராஜ் - latest kollywood news
🎬 Watch Now: Feature Video
நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக அவருக்கு 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.