எனக்கு நியாயம் வேணும் - தர்ஷன் மீது புகாரளித்த பின் சனம் ஷெட்டி - சனம் ஷெட்டி தர்ஷன் விவகாரம்
🎬 Watch Now: Feature Video
எனக்கு நம்பிக்கை தூரோகம் செய்துவிட்டார் தர்ஷன். எனது வாழ்கையில் சனம் ஷெட்டி என்பவர் இருந்தார், பல உதவிகளை செய்தார், அவருடன் உறவினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் செய்துகொள்கிறேன் என்று வாக்கு கொடுத்தேன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவமானப்படுத்தியது என அனைத்தையும் அவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் மீது புகாரளித்துள்ள நடிகையும், மாடலுமான சனம் ஷெட்டி கூறியுள்ளார்.