#21yearsofRhythm - மெல்லிய மனிதர்களின் திரை வடிவம் - ரிதம் படம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13070787-thumbnail-3x2-rt.jpg)
21 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ‘ரிதம்’ என்ற திரைப்படம் வெளியாகி தமிழின் சிறந்த ஃபீல் குட் படம் என்ற பெயரை பெற்றது. இதனையொட்டி ரிதம் படம் குறித்த புகைப்படம், வீடியோக்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
Last Updated : Sep 15, 2021, 3:26 PM IST