பூஜையுடன் தொடங்கிய 'ரீல் அந்து போச்சு' பட ஷூட்டிங் - inidhu inidhu Adith Arun
🎬 Watch Now: Feature Video
'இனிது இனிது' படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆதித் அருண். இதையடுத்து இவர் தற்போது 'ரீல் அந்து போச்சு' படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் நூர்தீன் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.