’அடுத்த படத்திற்கு சைன் போட தயார்’ - ராஷ்மிகா - ராஷ்மிகா படங்கள்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 24, 2021, 5:43 PM IST

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், ‘சுல்தான்’. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கார்த்தி, ராஷ்மிகா, படத்தின் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன், எஸ்.ஆர். பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.