மேடையில் பாட்டுப்பாடி அசத்திய ரம்யா நம்பீசன்!

By

Published : Mar 12, 2020, 8:13 AM IST

thumbnail
ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'. பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள பிரபல திரையரங்கத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.