ரேம்ப் வாக்கில் கலக்கிய நமீதா! - மணப்பெண் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்
🎬 Watch Now: Feature Video
மணப்பெண் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சியை நடிகை சந்தோஷி சென்னையில் நடத்தினார். இந்த நிகழ்வில் நடிகை நமீதா, ஆசிட் வீச்சு பாதிப்புக்கு ஆளான டெல்லியைச் சேர்ந்த லட்சுமி அகர்வால், சின்னித்திரை நடிகைகள் 'சரவணன் மீனாட்சி' புகழ் ரக்சிதா தினேஷ், 'ரோஜா' புகழ் பிரியங்கா, பிரபல மாடல் பிராச்சி சோலங்கி, தெலுங்கு பிக்பாஸ் புகழ் ஷியாமளா, நடிகையும் தொகுப்பாளருமான பரினா, இயக்குனரும் விடிலிகோ மாடலுமான ரம்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.