எப்படி இருக்கு 'தர்பார்' படம்: தமிழ் மக்களின் கருத்து - தர்பார் கொண்டாட்டம்
🎬 Watch Now: Feature Video
ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. 'தர்பார்' படத்தின் முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் அதனை உற்சாகமாகக் கொண்டாடினர். படம் குறித்து தமிழ் ரசிகர்களின் கருத்து, இதோ...