'பத்து கோடி சம்பளம் வாங்கும் ஹீரோக்களுக்கு டீசல் போட காசில்லையா?'- விளாசிய தயாரிப்பாளர் - producer K Rajan speech condemns directors and heroes
🎬 Watch Now: Feature Video
விவேக், மோனிகா, சீதா, லிவிங்ஸ்டன் ஆகியோர் நடிக்கும் 'தொட்டு விடும் தூரம்' திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன் நல்லத் திரைப்படங்களைக் காண ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்கள். தமிழ் சினிமாவில் படம் வெற்றியடையவில்லை என்றால், தயாரிப்பாளர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.