எஸ்.பி.ஜனநாதன் மறைவு - பேச முடியாமல் கண்ணீர் விட்ட பா.ரஞ்சித் - chennai sp jananathan
🎬 Watch Now: Feature Video
பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் (மார்ச் 14ல்) இயற்கை எய்தினார். அவருக்குப் பல்வேறு திரைப் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.செய்தியாளர்களிடம் பேச வந்த பா. ரஞ்சித், இயக்குநரின் மறைவால் உடைந்து போனதில், பேச முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.