'ஓ மை கடவுளே' படம் பார்த்து பிரிந்த தம்பதி சேர்ந்து வாழ தொடங்கியுள்ளனர் - வாணி போஜன் - ஓ மை கடவுளேசக்சஸ் மீட்
🎬 Watch Now: Feature Video
ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள படம் 'ஓ மை கடவுளே'. இந்தப் படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். அவர்கள் பேசிய காணொலி இதோ